--- --:--:-- --

ஒரே ஊரில் நடக்கும் அஜித் மற்றும் விஜய்யின் படப்பிடிப்பு..!

13

டிகர்கள் அஜித் மற்றும் விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு ரஷ்யாவில் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழில் உச்ச நட்சத்திரமாக நடிக்கும் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் உண்மையில் நண்பர்களாக இருப்பினும் பட பாணியில் அடிப்படையில் இருவரின் ரசிகர்களும் எதிர்தரப்பினர் ஆகவே இருந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தில் எஞ்சியுள்ள சண்டைக் காட்சியை ரஷ்யாவில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

 

இதனால் இருவரின் ரசிகர்களும் ஒன்றாக தான் நடிக்கவில்லை ஒரு ஊரிலாவது நடிக்கின்றனர் என பெருமூச்சு விட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon