--- --:--:-- --

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு..!

6

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை முதல் 9ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

 

தொடர்ந்து அதிகரித்து வரும் கொரொனா பாதிப்பின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.இந்த நிலையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் அனைத்தும் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட உத்தரகாண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து இரண்டு முறையிலும் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon