--- --:--:-- --

தன்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள 100 ரூபாய் கட்டணம் எனக்கூறிய அமைச்சர்..!

1

த்திய பிரதேச பெண் அமைச்சர் துஷா தாகூர் தன்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள 100 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளார். இந்த பணத்தை கட்சியின் செயல்பாடுகளுக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

செல்பி எடுத்துக் கொள்ள நேரம் ஆவதால் நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் அதை தவிர்க்க இவ்வாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பி‌எம் கேர்ஸ் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என அண்மையில் கூறியிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon