--- --:--:-- --

வாட்ஸ்அப் மூலம் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய நபர் கைது..!

13

வாட்ஸ்அப் மூலம் பெண்ணுக் ஆபாச படம் அனுப்பிய நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை காந்திபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர்.

 

செல்போன் கோபுரத்தில் உள்ள சிக்னலை வைத்த திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon