9வது மாடியிலிருந்து விழுந்த பெண்..!
9வது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் உயிர் பிழைத்த அதிசய காட்சி வைரலாகியுள்ளது. இது குறித்த காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒன்பதாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிர் பிழைத்த அதிசய காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






