நேசமணி போஸ்டரை உருவாக்கிய வடிவேலுவுக்கு ரசிகர்கள்..!
கமலஹாசனின் விக்ரம் படத்தின் போஸ்டர் வடிவேலுவுக்கு ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தில் விஜயசேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் நிலையில் அண்மையில் வெளியாகிய நிலையில் அதே போஸ்டரில் வடிவேலு வெர்ஷனாக தயாரித்துள்ளனர்.
ரசிகர்கள் சிலர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காண்ட்ரெக்டர் நேசமணி மீம்ஸ் பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. அதை மையப்படுத்தி நேசமணி என்ற போஸ்டரை ரசிகர்கள் தயார் செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




