--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி உருவத்தில் உண்டியல்..!

9

பிரதமர் நரேந்திர மோடி உருவத்தில் பணம் சேமிக்கும் உண்டியலை ஒருவர் தயாரித்துள்ளார். பீகாரின் முஷாபூர் பகுதியை சேர்ந்த ஜெயின் பிரகாஷ் என்பவர் புதுவிதமான கலைப் பொருட்களை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டார்.

 

அவர் தற்போது பிரதமர் நரேந்திர மோடி உருவத்திலான பணம் சேமிக்கும் உண்டியலை தயாரித்துள்ளார். உலகின் தலைசிறந்த பிரதமரை குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க தயாரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon