--- --:--:-- --

ஐந்து லட்ச ரூபாய் கொரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினார் வடிவேலு..!

6

மிழக முதல்வரை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ஐந்து லட்ச ரூபாய் வழங்கினார் நடிகர் வடிவேலு. முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நேரில் பார்த்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon