--- --:--:-- --

ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த இடைக்கால மனு தள்ளுபடி..!

6

ந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க பல்வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த இடைக்கால மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

படத்திற்கு முதலில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 250 கோடி ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும் ஆனால் 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குனர் ஷங்கர் தரப்பில் படப்பிடிப்பிற்கு அரங்குகள் அமைத்து தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதீஷ்குமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Right Menu Icon