--- --:--:-- --

வரும் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லவிருப்பதாக கூறிய சசிகலா..!

7

ரடங்கு தளர்வு அறிவிப்பிற்கு பின் அனைவரையும் சந்திக்க வருவதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜரிடம் சசிகலா பேசிய தொலைபேசி உரையாடலில் வரும் 5ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா நினைவிடம் செல்லவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon