--- --:--:-- --

3 ஆயிரம் அடி உயரத்தில் மலை மீது சைக்கிளில் பயணம் செய்து கின்னஸ் சாதனை..!

9

இத்தாலியில் மலையேற்ற சைக்கிள் பந்தய வீரர் ஒருவர் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கரடுமுரடான மலை மீது அனாயசமாக சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார்.

 

400 மீட்டர் தடை தாண்டிய சைக்கிள் பந்தயம் மற்றும் சைக்கிள் மூலம் உயரம் தாண்டும் பந்தயம் உள்ளிட்ட அவற்றிற்காக இரண்டுமுறை கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

37 வயதான அவர் ஆஸ்திரேலிய இத்தாலிய மலைத் தொடரில் சவாலான இத்தாலிய பாதைகளை கண்டு பிடிப்பதற்காகவே உயரமான மலைப் பாதைகளில் பயணித்ததாக தெரிவிக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon