--- --:--:-- --

கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை..!

7

கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான இணையவழி உள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon