புது படத்திற்கு நடிகர் தனுஷ் 50 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறாரா..?
கோலிவுட்டில் அறிமுகமாகும் நடிகர் தனுஷ் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ் தனது சிறந்த நடிப்புத் திறன் காரணமாக தமிழ் திரைப்பட உலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரான தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில் தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான தனுஷ் அந்த படத்திற்கு 50 கோடி ரூபாய் சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இதுவே அதிகம் எனவும் கூறப்படுகின்றது.






