--- --:--:-- --

சூப்பர்மேன் உடையணிந்து பேருந்தை ஒற்றைக் கையால் நிறுத்த முயன்ற நபர்..!

6

பிரேசிலில் சூப்பர்மேன் போட்டு உடை அணிந்த இளைஞர் ஒருவர் போடும் பேருந்தை ஒற்றைக் கையால் நிறுத்த முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

பிரேசில் நாட்டை சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூப்பர் மேன் போன்று உடை அணிந்து கையில் கேமராவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பேருந்தின் கண்ணாடி மீது ஒரு கையை வைத்து நிறுத்த முயற்சித்தார்.

 

இதனை கண்டு சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை சட்டென நிறுத்தியதால் தலையில் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

Leave a Reply

Right Menu Icon