--- --:--:-- --

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 38 நோயாளிகள் உயிரிழப்பு..!

4

க்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 38 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் சில தினங்களாக பாதிப்பு குறைவாக இருந்தது.

 

நேற்றைய தினம் மாநில அளவில் பாதிப்பு தினசரி அளவைவிட குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 24 கொரொனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

 

அதனை தொடர்ந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை நேற்று எடுத்தது. இன்று பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

 

உரிய நேரத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் உதவி செய்ததால் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் காப்பாற்றப் பட்டனர்.

 

Leave a Reply

Right Menu Icon