--- --:--:-- --

நாக்கை துண்டித்த பெண்..! திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம்..!

5

திமுக வெற்றி பெற்றதற்காக காணிக்கையாக நாக்கை துண்டித்த வனிதா என்ற பெண் தொண்டருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காக வருத்திக் கொள்ளாதீர்கள் என்றும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.திமுக வெற்றி பெற்றால் நாக்கை காணிக்கையாக கொடுக்கிறேன் என்று ஒரு பெண் தொண்டர் வேண்டியுள்ளார்.

 

இந்த நிலையில் திமுக வெற்றி பெற்ற நிலையில் அவர் நாக்கை அறுத்துக்கொண்டு காணிக்கை செலுத்திஉள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் நடுக்க முற்றேன் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon