--- --:--:-- --

இரு சக்கர வாகனத்தில் நுழைந்த பாம்பு..!

13

ஈரோடு மாவட்டம் பவானியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இளைஞர்கள் அதனை வெளியே எடுக்க முயற்சித்தனர்.

 

ஆனால் நீண்ட நேரம் போராடிய போதிலும் பாம்பு வெளியே வராமல் வாகனத்திற்குள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தின் சீட்டை கழற்றிய இளைஞர்கள் பதுங்கியிருந்த விஷத்தன்மை கொண்ட பாம்பை அடித்துக் கொன்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon