--- --:--:-- --

மினி கிளினுக்குகள் மருத்துவ சேவை நிறுத்திவைப்பு..!

12

தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக மக்களுக்கு பிற உடல் நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக மினி கிளினுக்குகள் அமைக்கப்பட்டன. கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் 2,000 இனி கிளினிக்குகள் செயல்பட்டு வந்தன. அங்கு ஒரு மருத்துவரும் ஒரு செவிலியர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர்.

 

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வேகமாக பரவி வருவதால் சிகிச்சைக்கு அதிக மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். எனவே மினி கிளினிக்குகளில் பணியில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை பணிகளுக்கு செல்ல சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

 

இதனால் தமிழகத்தில் மருத்துவ சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனினும் துணை சுகாதார நிலையங்களில் வழக்கம்போல் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அங்கு கிராம சுகாதார செவிலியர் ஒரு உதவியாளரும் பணியில் இருப்பார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon