--- --:--:-- --

இரட்டை உருமாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா..?

5

ந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கொரொனா பரவலின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் இறப்பு சதவீதத்தில் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றார்.

 

இரண்டாம் அலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருப்பதாக அவர் கூறினார்.

 

இந்தியாவில் உரு மாற்றம் அடைந்த கொரொனா வைரஸ் அதிவேகத்தில் பரவுவது உறுதிப்படுத்தப் படவில்லை என்றும் பல்ராம் பார்க்கவா தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon