--- --:--:-- --

தமிழகத்தில் முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல்..!

6

மிழகத்தில் கொரொனா பாதிப்பைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என தமிழக அரசு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

 

மூத்த அதிகாரிகளும் இதில் பங்கேற்றுள்ளனர். சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அதற்கு வாய்ப்பில்லை எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon