--- --:--:-- --

பார்த்திபன் இயக்கும் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்..!

3

பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் இரவின் நிழல். ஒரே ஷாட்டில் உருவாகிவரும் இந்த படத்தில் அவரே நடித்து வருகிறார்.

 

இந்நிலையில் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதை பார்த்திபன் உறுதி செய்துள்ளார். மேலும் இரவின் நிழல் படத்திற்காக 3 பாடல்கள் நிறைவடைந்து இருப்பதாகவும் மேலும் பிரமோஷன் பாடல் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon