--- --:--:-- --

தன்னை யாரும் திட்ட வேண்டாம் என நடிகர் நட்ராஜ் வேண்டுகோள்..!

1

ண்ணபிரான் கதாபாத்திரத்திற்காக தன்னை யாரும் திட்ட வேண்டாம் என நடிகர் நட்ராஜ் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் திரைக்கு வந்த கர்ணன் திரைப்படத்தில் கண்ணபிரான் என வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நட்ராஜ் .

 

கொடூரமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருப்பதால் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் வாயிலாக பலரும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன்னை யாரும் திட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் ரசிகர்களுக்கு தனது நன்றியையும் அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon