--- --:--:-- --

நள்ளிரவில் தொடங்கி நடைபெற்று வரும் ஈஸ்டர் கொண்டாட்டம்..!

2

ஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு நள்ளிரவு தொடங்கி அதிக அளவில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி பிரார்த்தனைகள் நடைபெற்றன.

 

சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் பாடல்கள் பாடப்பட்டன.

 

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களிலும் கேரள கோட்டையத்திலும் பெரும் திரளாக மக்கள் கூட முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்து பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon