--- --:--:-- --

வாஷிங் மெஷின் மற்றும் சிலிண்டருடன் பிரச்சாரம் செய்த வேட்பாளர்..!

9

சேலம் தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாலசுப்ரமணியன் வாஷிங் மெஷின் மற்றும் சிலருடன் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

 

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் மற்றும் வாஷிங்மெஷின் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை எடுத்துரைக்கும் விதமாக அவற்றை வைத்துக்கொண்டு தாதகாப்பட்டி பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon