--- --:--:-- --

இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக கோவை நகரை மாற்றுவேன்..!

8

ந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக கோவை நகரை மாற்றுவதை தன்னுடைய நோக்கம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.அந்த தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாகனப் பேரணியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

அப்போது பேசிய கமல் ஒவ்வொருவரின் வீடுகளிலும் சிறு விளக்காக இருந்து வெளிச்சத்தை கொடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon