--- --:--:-- --

யார் யார் எங்கே பிரசாரம்… உங்கள் பகுதிக்கு இன்று வரும் தலைவர் யார்?

campaign

முதல்வர் பழனிச்சாமி மதுரை, மேலூர் உள்ளிட்ட இடங்களிலும் திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட இடங்களில் திமுக தலைவர் ஸ்டாலினும் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர்.

 

சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் செய்யும் இடங்கள் வருமாறு:

 

முதல்வர் பழனிச்சாமி: மதுரை ஒத்தக்கடை, மேலுார், அலங்காநல்லுார், செக்காணுாாரணி, உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், ஜெயம் தியேட்டர், ஆரப்பாளையம், முனிச்சாலை, காரைக்குடி

 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பள்ளிகொண்டா, வேலுார், ராணிப்பேட்டை, ஆரணி, திருவண்ணாமலை

 

தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின்: திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்துார், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, மயிலம், செஞ்சி, திண்டிவனம், பல்லாவரம், ஆலந்துார், சோழிங்கநல்லுார்

 

கனிமொழி: புவனகிரி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்: சென்னை அருகே பூந்தமல்லி, சென்னை சேப்பாக்கம்

 

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி: பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம்

 

பா.ஜ.க தலைவர் முருகன்: தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட ரங்காபாளையம், கோனோரிபட்டி, சாலக்கடை, ஆணைப்பாளையம், அனுமந்தக்கோட்டை, மஞ்சம்பட்டி, பகலான்கோவில், அவிநாசிபுரம், பள்ளப்பாளையம் உள்ளிட்ட இடங்கள்

 

அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன்: சூளகிரி பைபாஸ் ரோடு, கிருஷ்ணகிரி ஆவின் சர்க்கிள், தர்மபுரி வள்ளுவர் திடல், தாதகாபட்டி மெயின்ரோடு

 

ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ: கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம்

 

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்: தஞ்சாவூர் வடக்கு

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன்: காட்டுமன்னார்குடி, புவனகிரி, சிதம்பரம்

 

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்: ராசிபுரம், நாமக்கல், திருச்செங்கோடு, ஈரோடு, பவானி, கோபி செட்டி பாளையம், அவிநாசி, கோவை

 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்: கரூர், திண்டுக்கல், மேலுார், மதுரை, வடக்கு, மதுரை மத்தி

 

ச.ம.க. தலைவர் சரத்குமார்: கோவை தெற்கு, சிங்காநல்லுார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon