--- --:--:-- --

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கடிதம் எழுதியுள்ள பாஜக தலைவர்..!

2

தமிழகத்தில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு மாநில பாஜக தலைவர் முருகன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

 

தமிழகத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நடப்பதாக கூறி தேர்தல் ஆணையர் தமிழக பாஜக தலைவர் முருகன் புகார் கடிதம் அளித்துள்ளார்.

 

தேர்தல் விதிகளை மீறியதற்காக ராகுல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவிட்டு உத்தரவிடுமாறு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதன்போது ராகுலின் வருகையின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon