--- --:--:-- --

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.!

8

மிழகத்தின் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 90 ரூபாயை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

 

அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்திய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து 90 ரூபாய் 18 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு 68 காசுகள் அதிகரித்து 83 ரூபாய் 18 காசுகளாகவும் விற்பனையாகின்றன.

Leave a Reply

Right Menu Icon