--- --:--:-- --

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி..?

11

ஜித் நடிக்கும் வலிமை படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து அஜீத், எச் வினோத் கூட்டணியில் உருவாகும் படம் வலிமை.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. வரும் 15ம் தேதிக்குள் இந்தியாவில் படமாக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் முடிவடைந்துவிடும் என்று போனி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே ஒரு சண்டைகாட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon