--- --:--:-- --

திருடி விட்டு செல்ஃபி எடுத்து செல்லும் வினோத கொள்ளையர்கள்..!

7

ஞ்சாவூரில் கார் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை திருடி விட்டு செல்ஃபி எடுத்து செல்லும் வினோத கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் காரின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் கைப்பைகள் மற்றும் லேப்டாப்புகள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன.

 

இந்த நிலையில் பெரிய கோவில் அருகே நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தபோது டிப்டாப் உடையில் காரில் இருவர் வருவதும் அவர்களில் ஒருவன் உண்டி கோலில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த மூன்று கொலைகளை திருடுவதும் பதிவாகியிருந்தது.

 

அதனடிப்படையில் திருச்சியை சேர்ந்த குணசேகரன் மற்றும் ரகுபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon