--- --:--:-- --

முதலமைச்சரிடம் 34 ஆயிரம் ரூபாயை ஓ‌எல்‌எக்ஸ் இல் மோசடி செய்த நபர்..!

1

பழைய பொருள் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் மூலம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களிடம் 34 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது தன்னிடம் உள்ள பழைய சோபாவை விற்ப்பதாக ஓஎல்எக்ஸ் தளத்தில் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா விளம்பரம் செய்துள்ளார்.

 

இதைக் கண்ட நபர் ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கி கணக்கில் சிறிதளவு பணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து அவரது மொபைல் போனுக்கு அந்த நபர் க்யூ‌ஆர் கோடை அனுப்பியுள்ளார். அதனை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இதனை நம்பிய ஹர்ஷிதா அதன்படியே செய்ய இறுதியில் ஸ்கேன் செய்த பின் வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon