--- --:--:-- --

கடலூரில் மினி வேன் மீது ஆட்டோ மோதிய சிசிடிவி காட்சி..!

13

டலூரில் பின்னோக்கி வந்த மினி வேன் மீது ஆட்டோ மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன் உறவினர்கள் பதினொரு பேருடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.

 

விருதாச்சலம் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ பின்னோக்கி வந்த மினி வேன் மீது பலமாக மோதியுள்ளது. சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரனின் மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.போலீசார் மீதமுள்ள 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவான மினி டிரைவரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon