--- --:--:-- --

போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல்..!

3

நாடு முழுவதும் 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இருந்ததாகவும், கொரொனா காரணமாக பங்கேற்க முடியவில்லை என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 

அது மட்டுமல்லாமல் இந்தியா தனக்கு மிகவும் நெருக்கமான நாடு என்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்த இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வர உள்ளதாகவும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon