--- --:--:-- --

பழைய 5,10,100 பாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறு..!

9

ழைய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக வெளியான தகவல் தவறு என ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பழைய ஐந்து மற்றும் பத்து நூறு ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி தகவலை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon