இதை குடித்தால் உண்மையிலேயே அழகாக மாறலாமா.!
இந்த காலத்தில் இளமையாகவும் அழகாகவும் இருப்பதற்கு பல பேர் பலவிதமான உணவுப் பொருட்களையும் அழகுப் பொருட்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் மேல் உங்களுடைய அழகின் ரகசியம் என்ன எனக் கேட்டபோது ஆச்சரியப்பட வைக்காமல் அதற்கு மாறாக முகம் சுளிக்க வைத்துள்ளார். அவர் வளர்க்கும் செல்ல நாயின் சிறுநீரை ஒரு டம்ளர் குடித்து வருகிறாராம்.
ஆரம்பத்தில் குமட்டல் இருந்ததாகவும் ஆனால் போகப் போக பழகி விட்டது என்றும் கூறியுள்ளார். அதை கொடுத்ததில் இருந்து முகப்பரு வரவே இல்லை எனவும் கூறியுள்ளார். கேன்சரும் வராது எனவும் அவர் கூறுகிறார்.






