--- --:--:-- --

மது போதையில் தகராறு – விஷ்ணு விஷால் அளித்த விளக்கம் என்ன?

1.1

து குடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பில் ரகளையில் ஈடுபட்டதாக வெளியான செய்தி குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

 

கோட்டூர்புரம் குடியிருப்பில் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது விருந்து நடந்தது உண்மை என ஒப்புக்கொண்டுள்ள விஷ்ணு விஷால் திரைப்பட பணி முடிவடைந்ததும் வாடகை வீட்டை காலி செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

 

விஷ்ணு விஷாலின் டிவிட்டர் பதிவை அவரது காதலியும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா ரீட்வீட் செய்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த கருத்துக்களை பதிவிட்டதற்கு ஜுவாலா கட்டா ஆபாசமாக செய்கை காட்டி பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon