--- --:--:-- --

சினிமா பாணியில் ஒரு நாள் முதலமைச்சரான இளம்பெண்..!

19

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலத்தில் தௌலத்பூர் கிராமத்தை சேர்ந்த சிரிஷ்டி கோஸ்வாமி இளம்பெண்ணுக்கு ஒருநாள் முதலமைச்சர் பதவியை கொடுத்து சிறப்பித்துள்ளது அந்த மாநில அரசு. இதனை அடுத்து சிருஷ்டி மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 

இதேபோல்கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரகண்ட் மாநிலத்தில் குழந்தைகள் சட்டமன்றத்தின் எம்எல்ஏவாக கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon