--- --:--:-- --

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் வரும் 20ஆம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார்..!

7

மெரிக்காவின் புதிய அதிபராக ஜோபைடன் வரும் 20ஆம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார். இதனை முன்னிட்டு தற்போது அதிபராக உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து தனது உடைமைகளை பெட்டி பெட்டியாக எடுத்து சென்றார்.

 

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி அதே நாளில் செய்ய மறுத்து வந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவரை பதவி நீக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனை தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டு வெள்ளை மாளிகையை காலி செய்ய முடிவெடுத்துள்ளாராம். படித்த புத்தகங்களை அவர்கள் பெட்டி பெட்டியாக எடுத்து சென்றனர்.

Leave a Reply

Right Menu Icon