--- --:--:-- --

ரஜினிகாந்தின் ஓவியங்களை அடுத்தடுத்து வரைந்து வியக்க வைத்த ரசிகர்..!

7

டிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தின் ஓவியங்களை அடுத்தடுத்து வரைந்து வியக்க வைத்தவர்.

 

வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ரசிகர் தனது மனம் கவர்ந்த நடிகர் ரஜினிகாந்தை விதவிதமான ஓவியங்களாக வரைந்தார். அந்தப் ஓவியங்களில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தோற்றங்களில் இடம்பெற்றிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon