--- --:--:-- --

உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான்மஸ்கின் காதலிக்கு கொரொனா..!

3

லகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க்கின் பெண் தோழிக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கனடாவை சேர்ந்த 32 வயதான பாடகி கிரிம்ஸ் கடந்த 2018 முதல் எலான் மஸ்கின் தோழியாக உள்ளார். எலான் மஸ்க் மூலம் கடந்த மே மாதம் அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

 

தமக்கு கொரொனா வந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள அவர் எலான் மஸ்கிற்கோ அல்லது தனது குழந்தைக்கோ தொற்று ஏற்பட்டதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Right Menu Icon