--- --:--:-- --

கடல் அலை போல் காட்சியளித்த மேகக்கூட்டங்கள்..!

8

லைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடல்போல் காட்சியளிக்கும் மேகக் கூட்டங்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து சென்றனர். கோக்கர்ஸ் வாக் பகுதியிலிருந்து பார்க்கும் போது கடல் அலைகள் போல காட்சியளிக்கும் மேகக்கூட்டங்கள் சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளது.

 

ரம்மியமான இந்த காட்சியை ஆர்வத்துடன் ரசித்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon