--- --:--:-- --

நிவர் புயல் காரணமாக நாளை 27 சிறப்பு ரயில்கள் ரத்து..!

1

நிவர் புயல் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 27 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நாளையும் ரத்து செய்துள்ளது.

 

சென்னை – எழும்பூர், எழும்பூர் – காரைக்குடி, செங்கோட்டை – திருநெல்வேலி, தூத்துக்குடி – எழும்பூர், எழும்பூர் – கன்னியாகுமரி, எழும்பூர் – கொல்லம், ராமேஸ்வரம் – சென்னை, மதுரை, சென்னை, எழும்பூர், மதுரை வைகை பகல் நேர சிறப்பு ரயில் உள்ளிட்ட 27 சிறப்பு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon