--- --:--:-- --

வேறு மதத்தினரை திருமணம் செய்தால் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை..!

9

த்திய பிரதேசத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் பிற மதத்தினரை கட்டாயப்படுத்தியும் மோசடிகளில் திருமணம் செய்வோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய பிரதேஷ் இந்த மசோதாவை அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon