--- --:--:-- --

கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியாகும்..!

5

கமல்ஹாசனின் பிறந்தநாளில் அவரது அடுத்த திரைப்படத் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

 

செப்டம்பர் மாதம் படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் தொடர்ந்து கதை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon