--- --:--:-- --

நடிகர் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்..!

2

டிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாம்பை கையில் பிடித்துச் செல்வது போல் வெளியான வீடியோ குறித்து மத்திய விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்பு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

 

எந்த உயிரினமாக இருந்தாலும் படப்பிடிப்பில் பயன்படுத்தினால் வன உயிரினவதை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் எனவே விதிகளை மீறி படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ள சிம்புவின் இத்திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon