--- --:--:-- --

டிக் டிக் டிக் படத்தை பார்த்து கூசாத கண் தற்போது கூசுகிறதா – பாரதி ராஜாவுக்கு பதிலடி..!

2

டிக் டிக் டிக் படத்தை பார்த்து கூசாத கண் தற்போது எப்படி கூசுகிறது என இயக்குநர் பாரதிராஜாவுக்கு இயக்குனர் சந்தோஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

 

சந்தோஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாம் குத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஆபாசம் நிறைந்த இருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா வீடியோ வெளியிட்டார்.

 

இதற்கு இயக்குனர் சந்தோஷ் கொடுத்திருக்கும் பதிலடியில் பாரதிராஜா இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை பதிவிட்டு கூசாத கண் இப்போது இப்போது கூசுகிறதோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

Leave a Reply

Right Menu Icon