--- --:--:-- --

கடலில் ஒரே நேரத்தில் 6 இடங்களில் இருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்த மேகம்..!

5

மெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய காட்சி வெளியாகியுள்ளது. லூசியானா மிசிசிப்பி அலபாமா மற்றும் மேற்கு பிளோரிடாபகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்று வந்தவர்கள் கடலில் பேர் அதிசயத்தைக் கண்டனர்.

 

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்த காட்சி இருந்ததாக இதனை படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Right Menu Icon