கரூர் வருகை தரும் விஜய்: மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் தகவல்
முதலமைச்சர் விஜய் ஜூலை 10-ம் தேதி கரூர் வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் கரூர் வருகையின் போது, அரசு நலத்திட்டங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.
முதலமைச்சரின் வருகைக்கான முழுமையான பயணத் திட்டம் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும் – கரூர் ஆட்சியர் முத்துக்குமரன் தகவல்





