--- --:--:-- --

பெரம்பூர் தொகுதி மக்களுக்காக புதிய செயலி: விஜய் விரைவில் அறிமுகம்

9

பெரம்பூர் தொகுதி மக்களுக்காக புதிய செயலி: விஜய் விரைவில் அறிமுகம்
தமிழக முதலமைச்சர் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் விஜய், தனது தொகுதி மக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டுத் தீர்வு காண்பதற்காக ‘மக்கள் சேவை தளம்’ என்ற புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். இது குறித்த விளக்கக் காணொளியை தவெக நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 

 

இதில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு புகாரும் முன்னுரிமை அடிப்படையில் பிரிக்கப்பட்டு, உரிய அதிகாரிகள் மூலம் விரைவாகத் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளது. தாமதமாகும் புகார்கள் தானாகவே அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டப்படும்.

 

 

விரைவில் பெரம்பூர் செல்லவுள்ள விஜய், அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, இந்த மக்கள் சேவை தளத்தைப் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைக்கவுள்ளார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon