--- --:--:-- --

நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று..!

4.1

ம்பாசமுத்திரம் அம்பானி திரை படத்தில் நடித்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்னீத் ராணாவுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நவ்னீத் ராணாவின் மாமனாருக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் குடும்பத்தினருக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் நவ்னீத் ராணா நீங்கலாக குடும்பத்தினர் 10 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

 

இந்நிலையில் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கதாநாயகனாக நடித்த கருணாஸ் சட்டமன்ற உறுப்பினரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon